திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி,
திருத்துறைப்பூண்டி – மாரிமுத்து
தளி – ராமச்சந்திரன்
திருப்பூர் வடக்கு – ரவி (எ) சுப்பிரமணியன்
பவானிசாகர் – சுந்தரம்
வால்பாறை – ஆறுமுகம்
சிவகங்கை – குணசேகரன்
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.