உடல் உறுப்பு தானம் செய்வதில், நம் நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. நேற்று மத்திய அரசு சார்பாக நடை பெற்ற விழாவில் மனித உறுப்புகள் தானம் (Organ Donation) செய்வதில் நமது தமிழ் நாடு முதலிடத்தை பெற்று மத்திய அரசின் விருதை பெற்றது. மருத்துவத்துறையிலும் சரி, அதற்கான ஆக்க பணிகளிலும், மனிதாபிமான சேவை போன்ற விஷயங்களிலும் நம் தமிழ் மாநிலம் நாட்டுக்கே உதாரணமாக திகழ்கிறது என்பதில், தமிழர்களாகிய நமக்கு பெருமையே. வாழ்க தமிழகம். வளர்க தமிழ் புகழ்.
More like this
மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி...
மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...
டி.ஆர்.பாலுவுடன் அதிரை அஸ்லம் சந்திப்பு!
அதிரை மேற்கு நகர திமுக செயலாளரும் முன்னாள் சேர்மனுமான அஸ்லம், தனது கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் நல்லுறவை பேணி வருகிறார். அதன் ஒருபகுதியாக...
அதிரையில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும்! எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கை!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம்...