43
கல்லுக்கொல்லை காலவை அனஸ், நிஜாமுதீன் ,யூசுப், சம்சுதீன், இவர்களின் மூத்த சகோதரர்,ஷேக் அவர்களின் தகப்பனார் அரமெக்ஸ் சாகுல்ஹமீது அவர்கள்
கல்லுக்கொல்லை இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும்