Home » அதிரையில் SKY CARE கிளினிக் உதயம்!!

அதிரையில் SKY CARE கிளினிக் உதயம்!!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் MSM நகரில் SKYCARE கிளினிக் இன்று முதல் ஆரம்பமாகியது.இங்கு டாக்டர் வெங்கடேஷ்வரன்MD,டாக்டர் சந்துரு M.D,டாக்டர் நிர்மல்ராஜ் என மூன்று மருத்துவர்கள் வருகை தருகின்றனர். பொதுநல,சர்க்கரை,மற்றும் குழந்தைகள் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள்.காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஞாயிறு மட்டும் விடுமுறை நாளாகும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter