பட்டுக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனனாயக கூட்டனி சார்பில் போட்டியிடும் கா.அண்ணாதுறை தீவிரமாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மூத்த நிர்வாகி டாக்டர் MA முஹம்மது சாலீஹ் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிகழ்வில் அதிரை முன்னாள் சேர்மன் அஸ்லம், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.