73
அதிராம்பட்டினம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கிளை சார்ப்பாக நகர அமமுக பொறுப்பாளர் முஹம்மது தலைமையில் ஆலோசனை கூட்டம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் SDS. செல்வம் அவர்களை வெற்றி பெறச்செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நகர பொறுப்பாளர்கள், வார்டு கிளை நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.