தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு VAO போன்ற பணிகள் வழங்கப்படும்.
மொத்த காலிப்பணியிடங்கள் 9351.முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் 350க்கும் மேல்.கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு.
விண்ணப்பிக்க கடைசி நாள் 13.12.2017
தேர்வு நாள் 11.2.2018
மேலும் விபரங்களுக்கு WWW.tnpsc.gov.in