122
அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் உள்ள ரஹ்மானியா பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று அசர் தொழுகைக்கு பின்னர் முஹல்லா வாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பின்வரும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : கமால்
துணைத்தளைவராக :கிஜார் அஹமது
செயலாளராக: அப்துல் ஜப்பார்.
துணை செயலாளராக: யாகூப் ஹசன்
பொருளாளர் : ஜமால் முஹம்மது. ஆகியோர் ஏகமனதாக தேர்வாகி உள்ளனர் இது தவிர செய்ற்குழு உறுப்பினர்களாக நெய்னா முஹம்மது, நூர்லாட்ஜ் அன்சாரி,ஷாகுல் ஹமீது, ஷேக் அப்துல்லாஹ்,ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவுர எதிர்வரும் ரமலான் கால பணிகளை முன்னெடுத்து இந்த புதிய நிர்வாகத்தின் கீழ் செயல் படுத்துவது என தீர்மானிக்கப்பட்டு உள்ளன.