Home » அதிரை எக்ஸ்பிரஸ் – ன் போட்டியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் போட்டியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ் வழங்கும் 2021 ம் ஆண்டு ரமலான் தொடர் சொற்பொழிவை நேரலை செய்து வருகிறது. இந்த ரமலான் சொற்பொழிவின் நேரலைக்குப் பின்னர் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து கூடுதல் மதிப்பெண்கள் பெரும் போட்டியாளருக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்க உள்ளது.

இந்த போட்டியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்களுக்கான விதிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய போட்டியாளர்கள் நாளை ரமலான் பிறை 03 வரை மட்டுமே கலந்துக் கொள்ளலாம். அதன் பிறகு கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

தொடர்ச்சியாக கேள்விகளுக்கு பதிலளித்து வரும் போட்டியாளர்களுக்கென தனித்தனியே பதிவு எண்கள் வழங்கப்படும். ரமலான் பிறை 03 க்கு பிறகு போட்டியில் கலந்துக் கொள்ள போட்டியாளர்கள் தங்களது பதிவு எண்னையும் பெயரையும் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

மேலதிக தகவலுக்கு தொடர்புகொள்ள

செல்: 9551070008

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter