Home » கொரோனா எதிரொலி 3000 சதுரடி கொண்ட கடைகளை மூட அரசு உத்தரவு !

கொரோனா எதிரொலி 3000 சதுரடி கொண்ட கடைகளை மூட அரசு உத்தரவு !

by
0 comment

பெரும்பாலான ஜவுளிகடைகள் பாதிக்கும் !

இதியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள்.அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் இதன் வீரியம் பரவ ஆரம்பித்துள்ளன இதனால் அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறை படுத்தி உள்ளது.

கோவில்கள்,மசூதிகள்,தேவாலயங்களில் வழிப்பாடு நடத்த அனுமதி இல்லை.

இன்னிலையில் 3000 சதுர அடிக்கு மேல் இருக்கும் ஜவுளி கடைகள், ஷாப்பிங் மால்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அதற்கு தடைவிதித்து அரசு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளன.

இதனால் பட்டுக்கோட்டை,தஞ்சை,திருச்சி ஆகிய ஊர்களில் இயங்கும் பிரபல ஜவுளி நிறுவனங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

ரமலான் காலம் என்பதால் பண்டிகைக்கு தயாரான ஜவுளிகள் வீர்பனை இன்றி முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்த்துகொள்ள தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றன.

மேலும் அத்தியாவசிய தேவைக்கு செல்லும் மக்கள் முககவசம் அனிந்து செல்ல அறிவுருத்துகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter