109
கொரோனா பரவல் காரணமாக தமிழகதில் கல்வி ஸ்தாபனங்கள் சரிவர இயங்கவில்லை.
இதனால் மானவர்களின் கல்விதரம் வெகுவாக குறைந்துள்ளன, இருப்பினும் சில கல்வி நிலையங்கள் ஆன்லைன் வகுப்பு நடத்தி வழக்கமான கல்வி கட்டணத்தை பெறுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது
இதனால் பள்ளிகல்வி துறைக்கு புகார்கள் வந்த வன்னம் உள்ளது. இதனை கருத்தில் கொண்ட இயக்குனரகம் அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விக்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மேலும் கட்டண வசூலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குனரகம் அறிவித்துள்ளது.