அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இனைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் அதிரை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (02-12-2017) சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனையும், அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவு, தங்குமிடம் விழி லென்ஸ் அனைத்தும் இலவசம்.
குறிப்பு: சிகிச்சைக்கு வருபவர்கள் தவறாமல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.