45
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.அண்ணாத்துரை வெற்றி பெற்றார்.
திமுகழகம் வெற்றி கொண்டாடத்தை தடை செய்த நிலையிலும் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தும் விதமாக காந்தி நகர் வார்டு செயலாளர் N பாலசுப்பிரமணியன் தாமே களத்தில் இறங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெருவிக்கும் போஸ்ட்டரை ஒட்டி வருகிறார்.
லாக்டவுன் நாள் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன்னரே சுவரொட்டி தயார் ஆகி விட்டது என்றும் எங்களின் நம்பிக்கை வீன் போகாது என எங்களுக்கு முன்பே தெரியும் என பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.