Home » ஸ்டாலினுக்கு அதிரை மௌலானாவின் வேண்டுகோள்!

ஸ்டாலினுக்கு அதிரை மௌலானாவின் வேண்டுகோள்!

by
0 comment

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

இந்நிலையில் திமுக 160 தொகுதியில் முன்னிலையில் வெற்றி பெற உள்ளன.

நமது அதிரை எக்ஸ்பிரஸ்-ல் மார்க்க சொற்பொழிவு பிறை 1 முதல் 20 வரை மெளலவி ஹாரூன் அவர்கள் உரையாற்றினார்.

இன்றைய இறுதி பயான் நேரலையில் ஆட்சியை பிடித்த திமுகவில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஹாரூன் மெளலான வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனையடுத்து ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்து CAA ,NRC ,NPR சட்டங்களை தடை செய்ய வேண்டும்.

கொரோனா என்னும் நோயை முன்வைத்து வழிப்பாட்டுதளங்களைமூட பயங்கரமான சதி நடைபெறுகிறது. குறிப்பாக இஸ்லாமியர்களின் வழிப்பாட்டுத்தளங்கள் மற்றும் பண்டிகைகளில் இதற்கு தடை வருகிறது. எனவே ஸ்டாலின் ஆட்சி பிடித்ததும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

இஸ்லாமியர் இளைஞர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தீர்ப்பும் வழங்கப்பட்டாலும் இன்னும் சிறைசாலையில் வாழ்கின்றனர் , ஒரு சிலர் தீர்ப்பு கிடைக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.
ஆதலால் , சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ் மாநில ஜமாத் உலமாவிற்கு தமிழகத்தில் தலைநகரமான சென்னையில் ஒரு தனி கட்டிடத்தையும் தனி வரியத்தையும் வாழ்வில் உரிமை வசதிகள் செய்து வேண்டும் என இஸ்லாமியர்கள் சார்பிலும் என் சார்பிலும் மொளவி ஹாரூன் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

மேலும் , நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter