ஒக்கி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (01/12/17) ஒருநாள் விடுமுறை அறுவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து...