52
தமிழக சட்டமன்றத்தில் புதிதாக தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமானம் செய்து வைப்பது வழக்கம்.
இதற்காக வயதில் மூத்த தற்காலிக சபா நாயகர் ஒருவரை தேர்தெடுப்பது நடைமுறையில் உள்ளது.
அதன்படி தற்போது தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது.
இவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைப்பார்,அதனை தொடர்ந்து புதிய எம் எல் ஏக்கள் அனைவருக்கும் ஜவாஹிருல்லாஹ் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
பின்னர் முதல் சட்டசபை கூட்டத்திற்கு முன்னதாக ஜவாஹிருல்லா தமது .
சபா நாயகர் பதவியை ராஜினாமா செய்வார்.