Home » மரண அறிவிப்பு -பசீதா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு -பசீதா அம்மாள் அவர்கள்!

by
0 comment

தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். நிருபர் S.A.ஜப்பார் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது, சேக் அப்துல்லாஹ் அவர்களின் மாமியாரும் , ஜாகிர் உசேன் ,முகமது சலீம்,நிஜார் முகமது,அஹமது அஸ்லம் ,இத்ரீஸ் ஆகியோரது தாயாரும், முகமது நலீம், வாஸிம்கான், ஹாபில், ஆதிஃப், கைஸர், அஃப்ரீத் ஆகியோரது வாப்பச்சாவுமாகிய பசீதா அம்மாள் இன்று காலை கடற்கரைத்தெரு இல்லத்தில் மரணமடைந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்குப்பிறகு தரகர்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவர்களின் மஹ்பிரத்திற்கு அனைவரும் துவா செய்யவும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter