அதிரையர்களின் கூட்டு முயற்சியாக டயர் பாயிண்ட் என்ற புதிய நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ரெயில்நிலையம் அருகே (அதிரை சாலை) துவங்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில் அனைத்துவிதமான பைக், கார், ஆட்டோ டயர்கள் மற்றும் டியூப் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிரையர்களால் துவங்கப்பட்டிருக்கும் நிறுவனத்திற்கு ஆதரவு அளிப்போம்…
தொடர்புக்கு: 9629648802, 9489650902, 9003889869
குறிப்பு: பைக்&ஆட்டோ டயர்கள் இலவச டோர் டெலிவரி உண்டு.