17
உலகமெங்கிலும் ஹிஜ்ரி 1442 ரமலான் மாதம் முழுவதும் இறைகட்டளையை ஏற்று நோன்பிருந்து இன்று நோன்புப் பெருநாளை கடல் கடந்து வாழும் இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடல்கடந்து வாழும் அதிரையர்கள் தங்களது நோன்புப் பெருநாள் புகைப்படத்தை அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் பதிவு செய்ய விரும்பினால், அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ் அப் எண்ணுக்கு உங்களுடைய புகைப்படத்தோடு இருப்பிடத்தை (நாடு) குறிப்பிட்டு அனுப்பவும்..
அனைவருக்கும் ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை அதிரை எக்ஸ்பிரஸ் தெரிவித்துக் கொள்கிறது.
அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ் அப் எண்: 9551070008