உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்திலும் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமீரக வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
More like this
ஜப்பானில் இஃப்தார் நிகழ்ச்சி..! திரளான அதிரையர்கள் பங்கேற்பு…!!
புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று(07-04-24) ஞாயிற்றுக்கிழமை...
ஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி! 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!
ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை ...
அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி!(படங்கள்)
அதிராம்பட்டினம் பைத்துல்மாலின் கிளைகள் பல்வேறு நாடுகளில் வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில்...