Home » ஏரிப்புரக்கரை ஊராட்சியில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் துவக்கம் !(படங்கள்)

ஏரிப்புரக்கரை ஊராட்சியில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் துவக்கம் !(படங்கள்)

by
0 comment

பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது.இதனால் இழக்கும் வாழ்வாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் முதலமைச்சராக பதவியேற்ற முக ஸ்டாலின் முதல் தவனையாக ₹2000 அனைத்து குடும்ப அட்டை தாரருக்கும் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டத்தை அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.அதன்படி இன்று ஏரிபுரக்கறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட நியாய விலை கடைகளில் தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மூலம் கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter