119
அதிராம்பட்டினம் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் ஃபாத்திமா பள்ளிவாசல் அருகே பெண்மணி ஒருவர், தனது மூன்றரை பவுன் செயினை தவறவிட்டுள்ளார். சென்று வந்த பல இடங்களில் தேடி அழைந்தும், நகை கிடைக்காததால் அப்பெண் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். அப்பெண் தவறவிட்ட மூன்றரை பவுன் செயினை யாரேனும் கண்டெடுத்தால், கீழ்க்கண்ட மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு : 6385238906 ( யாகூப் )