ஹிஜ்ரி 1442 ரமலான் பிறை 1 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதனிடையே முதலிடம், இரண்டாம் இடம் மற்றும் ஆறுதல் பரிசுகளுக்கு தகுதியானவர்களை அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்துள்ளது. முன்னதாக மார்க்க அறிஞர்கள், பிரபல ஊடகவியாளர், சமூக சேவகர் உள்ளிட்டோரை அழைத்து மே 17ம் தேதி நிகழ்ச்சி நடத்தி வெற்றியாளர்களை அறிவிப்பு செய்து பரிசு அளிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தற்போது அந்த நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இறைவன் நாடினால் விரைவில் தேதி, நிகழ்ச்சி நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இணைப்பில் இருங்கள், அதிரையர்களின் இணையதுடிப்புடன்…
More like this
2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??
அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி அதிரை எக்ஸ்பிரஸ் கவுரவிக்க உள்ளது. அதிரையில் 10,000...
பிறை 15 : இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத் திறன்...
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த வருட 2024 ரமலானுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத் திறன் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.....
பிறை 14 : இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டிக்கான...
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த வருடத்திற்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி நாளையுடன் முடிவடைகிறது..
Loading…