மரண அறிவிப்பு : CMP லைனைச் சேர்ந்த மர்ஹும் இ.மு முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் இ.மு முகம்மது அலியார், மர்ஹும் ஹாஜி. இ.மு ஷேக் முஹம்மது, மர்ஹும் இ.மு. ஹாஜா முஹைதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் ஹாஜி E.M.H. முகம்மது இப்ராஹிம், M.I. நூருல் அமீன், S.H கோஸ் முஹம்மது, A.H. அஹமது முஹைதீன் ஆகியோரின் மாமனாருமாகிய இ.மு அப்துல் ரஜாக் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.