49
அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆஃபீஸ் ரோட்டில் உள்ள சாவண்ணா ஹோட்டல் அருகே தனலட்சுமி ஏடிம் கார்டை தவறவிட்டு சென்றுள்ளனர். அதனை கண்டெடுத்த ஒருவர் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரிடம் ஒப்படைத்துள்ளார். உரியவர்கள் கீழ்க்காணும் எண்ணை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.
7695816151