அதிரை வாய்க்கால் தெருவை சேர்ந்த கலீஃபா என்பவரின் பர்ஸ் காணாமல்போனதாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் பதிவிட்டோம்.
இதையடுத்து, அவரின் பர்ஸ் இன்று காலை மழவேனிற்காடு அருகே கீழே கிடந்து கண்டெடுக்கப்பட்டது
இதையடுத்து,நேற்று செய்திப்பதிவிட்ட நமது அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திற்கு மற்றும் பர்ஸை கண்டெடுத்த நபருக்கும் நன்றி தெரிவித்தார்.