அதிராம்பட்டினம் மின் நுகர்வோர் கவனத்திற்கு…
10.05.2021 முதல் 24.05.2021 வரை மின் கணக்கீடு உள்ள நுகர்வோர்களுக்கு தற்போது போடப்பட்டுள்ள முந்தய மாத கணக்கீடு 30.05.2021 வரை கணினியில் நீக்கம் செய்து தாங்கள் அனுப்பும் மின்மானி புகைப்படம் அளவு ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய கட்டணம் தெரிவிக்கப்படும்.
+91 90254 37705
+91 9445853854
ஆகிய எண்களுக்கு அனுப்பவும்.மேலும் அலுவலகத்திற்க்கு நேரில் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
– உதவி மின் பொறியாளர்,
அதிராம்பட்டினம்.