தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஆலடிக்குளம் சுற்றி பூங்கா அமைக்க அந்நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
இதையடுத்து அங்கு பூங்கா அமைக்கும் பணிகள் ஒரு சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வாட்சப்ப் மற்றும் முகநூல் பக்கங்களில் அதிரை ஆலடிக்குளம் பூங்கா போன்று அனிமேஷன் காட்சிகள் பரவலாக பரவி வருகிறது.