91
சுரைக்கா கொள்ளையை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், ராஜிக் அஹமது,முகம்மது ஃபாரூக்,மன்சூர் சித்தீக் அகமது ஆகியோரின் தகப்பனாரும் மக்தூம் பள்ளியின் முஅத்தீனுமாகிய ராவுத்தர் என்கிற புஹாரி வஃபாதாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நாளை காலை 7மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்கு துஆ செய்யவும் .