கொரோனா தொற்று தமிழகத்தில் அதிக அளவில் பரவி உள்ள காரணத்தால் கொரோனாவின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு கடுமையான கடுப்பாட்டுடன் தமிழகத்தில் முழ ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.அதே வேளையில் தமிழக அரசு கொரோனா , தன்னார்வள பணியாளர்கள் என பல இடங்களில் நியமித்து வருகிறது. அதே வேளையில் இன்று. புதுக்கோட்டை உள்ளுர் ஊராட்சியில் நடைபெற்ற பட்டுக்கோட்டை ஊராட்சிகள் ஒன்றிய கூட்டத்தில் ஏரிப்புறக்கரை ஊராட்சி, பகுதிக்கு பணியாளர்களை அரசு நியமனம் செய்து உள்ளது. ஏரிப்புரைகரை ஊரட்சிக்கு தன்னார்வளராக கீழ் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கமால் – 99444 99354. நிஜாஸ் – +91 93611 18730. முஹம்மது – 8072217121. கனி – +91 90924 58491. தமீம்-+91 7358986668. மோகன்-+918248679844. கொரோனா நோய் தொடர்பான மருத்துவ உதவிக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள நம்பரை தொடர்பு கொள்ளலாம்!!!
ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தன்னார்வலர்கள் நியமனம்!!
57