Home » மருந்துகள் ஏற்பாடு செய்துகொடுக்கும் மகத்தான பணி!

மருந்துகள் ஏற்பாடு செய்துகொடுக்கும் மகத்தான பணி!

by
0 comment

தற்போது முழு ஊரடங்கினால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சென்று மருந்துகள் வாங்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து இந்த மகத்தான பணியை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2 நாட்களில் மட்டும் 14க்கும் மேற்பட்டோருக்கு மருந்துகள் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீர் +919791418704
முகம்மது சமீர் +919787574715
பாய்ஸ் +917695816151
இம்ரான் பாரிஸ் +919577997791

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter