97
அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டை சேர்ந்த மர்ஹூம் NMS நைனா முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் NMS ஷேக் ஜாலாலுதீன் அவர்களுடைய மருமகனும், NMS முஹம்மது மன்சூர், NMS ஜமால் முஹம்மது, NMS அப்துல் வாஹாப், மர்ஹூம் NMS ரியாஸ் முஹம்மது ஆகியோரின் சகோதரர் NMS ஜெகபர் அலி அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
அண்ணாரின் ஜனாசா இன்று(28-05-2021) காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.