51
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பீர்முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஸ்தபா கமால் அவர்களின் மச்சினனும், முகமது கனி, ஜிப்ரீக் அலி ஆகியோரின் மச்சானும், ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மாமாவும், முகமது ராவுத்தர் அவர்களின் சிறிய தந்தையுமாகிய கம்ப்யூட்டர் என்கின்ற P. அப்துல் ரஜாக் அவர்கள் நேற்று இரவு துபாயில் வஃபாத்தாகிவிட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா துபாயில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.