69
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது உசைன் அவர்களின் மகனும், ஜமால் முஹம்மது, ஜாகிர் உசைன், மர்ஹூம் ஃபரோஸ்கான் ஆகியோரின் அண்ணனும், பைசல் அகமது அவர்களின் தகப்பனாரும், ஜெகபர் அலி, ஜமால், காதர் ஆகியோரின் மச்சானும், முஜிபுர் ரஹ்மான் அவர்களின் மாமனாருமாகிய சாகுல் ஹமீது அவர்கள் நேற்று(31/05/2021) இரவு 12 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.