65
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி எதிரில் இன்று இனிதே உதயமானது யூனுஸ் பைக் ஒர்க்ஸ்.
இங்கு அனைத்து விதமான பைக்குகளுக்கும் எக்ஸ்ட்ரா பிட்டிங் ,பழுது பார்ப்பது போன்ற அனைத்து வேலைகளும் குறைந்த விலையில் செய்யப்படும்.