88
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 7ம் தேதி அதிகாலை வரை அமலில் உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது.
தலைமை செயலகத்தில் காலை 11.30 மணிக்கு ஆலோசனை!