59
அதிரையில் கொரனோ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிராம்பட்டினம் பெயிண்டர் மற்றும் ஒவிய சங்கத்தினர் கொரனோ விழிப்புணர்வு புகைப்படம் அதிரை பேருந்து நிலையத்தில் வரையப்பட்டது.
இன்று மாலை கொரனோ பற்றிய உறுதி மொழி எடுக்க பட்டது இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன் மற்றும்சமூக ஆர்வலர்கள் பெயிண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டர்.