48
பாப்பநாடு அருகே கிளாமங்கலத்தில் கொரோனா காரணமாக ஒரு இந்து சகோதரர் இறந்துள்ளார்.
இந்த கிராமமக்கள் யாரும் உடலை பெற முன் வராததால் குடும்பத்தினர் திகைத்து போய் நின்றுள்ளனர்.
இதனையறிந்த அதிராம்பட்டினம் தமுமுகவினர் மாநில செயளாலர் அஹமது ஹாஜா வழிகாட்டல் பிரகாரம் அங்கு சென்ற குழுவினர் இறந்தவரின் உடலை பெற்று இந்து மத சடங்குகளை முன் நின்று நடத்தி கண்ணியமாக அடக்கம் செய்தனர்.
இந்த நிகழ்வு அப்பகுதியில் காட்டு தீ போல பரவியதை அடுத்து அக்கிராம மக்கள் தமுமுக தன்னார்வ குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.