39
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை தாலுக்கா ,வாட்டாகுடி தெற்கு, சோமசுந்தரம் த/பெ ராமகிருஷ்னன் என்ற இளைஞர்(சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்) நேற்று (08.06.2021) மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து Honda activa scootor ல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இவரை பார்த்தால் உடன் எனக்கு தெரியப்படுத்தவும்.
இங்கனம்
ஆ.இராஜசேகரன்,
ஊராட்சி மன்ற தலைவர்,
வாட்டாகுடி உக்கடை,
மதுக்கூர் ஒன்றியம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
9047692246,
9655738829.