மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு..!!
இன்ஷா அல்லாஹ் இன்று டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வியாழக்கிழமை வரை (6 நாட்களுக்கு) நமது கடற்கரைத் தெரு இஹ்யாவுஸ்ஸுன்னஹ் வில் அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.
★தேர்வு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும்.
★மாணவர்கள் பஜ்ர் தொழுகைக்கே ஆஜராகி விட வேண்டும்.
★தேர்வு வாய்மொழியாகவும் , எழுத்துமூலமாகவும் இருமுறையில் நடைபெறும்.
★மாணவர்கள் நன்கு முயற்சித்து தேர்வில் முதல் மதிப்பெண் பெற முயற்சிக்கவும்.
தேர்வு கால அட்டவணை :
02-12-17 சனி : குர்ஆன் [நூராணி காயிதா , சூரா மனனம்]
03-12-17 ஞாயிறு : ஹதீஸ் [துஆ , சுன்னத்]
04-12-17 திங்கள் : கொள்கை [கொள்கை , தொழுகை]
05-12-17 செவ்வாய் : இஸ்லாமிய பயிற்சி [இஸ்லாமிய அறிவு , அரபி]
06-12-17 புதன் : ORAL TEST [வாய்மொழி தேர்வு]
07-12-17 வியாழன் : ORAL TEST [வாய்மொழித் தேர்வு]
குறிப்பு : தேர்வில் சிறந்த மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஆண்டுவிழாவில் தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
இப்படிக்கு ,
மக்தப் இஹ்யாவுஸ்ஸுன்னஹ்,
கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி,
அதிராம்பட்டினம்.