Home » அதிரையில் வாட்டிய வெயிலை, துரத்திய மழை!!

அதிரையில் வாட்டிய வெயிலை, துரத்திய மழை!!

0 comment

அதிரையில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் மிகவும் சிரமமுற்று வந்த நிலையில்,

இன்று (12.06.2021) மாலை 6 மணிக்கு ஒன்று கூடிய கருமேகக்கூட்டங்கள், வெயிலில் வாடிய அதிரை மக்களுக்கு வரப்பிரசாதமாக இடியுடன் குளுகுளு மழையை கொடுத்துள்ளது.

இதனால் வெப்பம் தனிந்து அதிரை மக்கள் மழையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter