75
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பதினொன்றாம் வகுப்புக்கான சேர்க்கை இன்று(ஜூன்.14) நடைபெறுவதையொட்டி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு அவசியம் வரவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.