102
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டுமே அயலகம் செல்ல இயலும் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது.
இதனால் அமீரகம் செல்ல அந்நாட்டு அரசு இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திய யாவரும் உரிய ஆவனத்துடன் நுழைய அனுமதி அளித்துள்ளது.
இதனால் தினமும் மற்ற ஊர்களில் நடக்கும் முகாம்களுக்கு அதிரையர்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நிலை இருந்து வந்தன.
இந்த நிலையில் நாளை(22-06-2021) அன்று காலை 10மணி முதல் ஊசி இருப்பு இருக்கும் வரை அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடத்த இருக்கிறார்கள்.
இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம்.