Home » அதிரையில் நாளைக்கும் மின் தடையாம் !

அதிரையில் நாளைக்கும் மின் தடையாம் !

by
0 comment

அதிராம்பட்டினம் மின்பகிர்மான வட்டத்தில் தொடர் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் தடை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி நாளை 26-06-2021 அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அதிரை நகருக்குள் மின் விநியோகம் இருக்காது என துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter