63
அதிராம்பட்டினம் நெசவு தெருவை சேர்ந்தவர் கவிஞர் தாஹா சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு விழிப்புணர்வு நூல்களை இயற்றியவர்.
பெண்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகள், மார்க்க சொற்பொழிவுகள் என மார்க்க சட்ட திட்டங்களை பரப்பி வந்தவர்.
வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்ட இவர் சற்று முன் அதிராம்பட்டினம் நெசவு தெரு இல்லத்தில் வஃபாத்தானார்.
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.