மத்திய ஒன்றிய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை இல்லாததால் நாட்டில் எரிபொருள் விலை வின்னை முட்டி நிற்கிறது.
இதனை கண்டிக்கும்.விதமாக அதிராம்பட்டினம் பேரூந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை குழைந்து நிர்வாகம் சீர்கெட்டு விட்டது என்றும், இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது எனவும், இதனை தமிழக அரசு கண்டிப்பதுடன், விலையுயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என முழக்கமிட்டனர்