Home » மரண அறிவிப்பு: மேலத்தெருவை சேர்ந்த S.T.P.I. சைபுதீன் வயது (32)

மரண அறிவிப்பு: மேலத்தெருவை சேர்ந்த S.T.P.I. சைபுதீன் வயது (32)

0 comment

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் M.K. மொய்தீன் பிச்சை , அப்துல் ஜப்பார்
ஆகியோரின் பேரனும்

ஓடாவி பகுருதீன் அவர்களின் மகன் , கமால் பாட்சா அவர்களுடைய மருமகன்

ஜியாவுதீன் அவர்களின்
சகோதரருமான

அதிராம்பட்டினத்தை
சேர்ந்த S.T.P.I. சைபுதீன் இன்று அதிகாலை

வபாத் ஆகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter