Home » அதிரை இளைஞருக்கு ஜல்சா வீடியோ கால் ! சைபர் கிரைமில் புகார் !!

அதிரை இளைஞருக்கு ஜல்சா வீடியோ கால் ! சைபர் கிரைமில் புகார் !!

0 comment

முன்பின் அறிமுகமில்லாத நம்பர்களில் இருந்து நள்ளிரவு நேரங்களில் சில குறிப்பிட்ட நபர்களுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ கால் வருகிறது இதனை அட்டன் செய்யும் இளைஞர்களை மயக்கும் விதமாம மறுமுனையில் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கும் பெண் காம வலை வீசுகிறாள்.

இதனால் மயங்கும் இவன் அவளின் கட்டளை பிரகாரம் ஆக வேண்டியதை எல்லாம் செய்து முடிக்கிறான்.

மேட்டர் ஓவர் ஆனவுடன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

சற்று நேரத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு கால் ஒன்று வருகிறது அதனை அட்டன் செய்யும் அந்த சல்லாப வாலிபருக்கு மறுமுனையில் பேசும் நபரால் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க படுகிறது.

அதில் நான் கேட்கும் தொகையை குறிப்பிட்ட ஜீ பே மூலமாக எனக்கு அனுப்ப வேண்டும் இல்லையேல் சற்றுமுன் நீ நிர்வாண கோலத்தில் மங்கையுடன் பேசிய சல்லாப ஜல்சா வீடியோ உனது ஊர் சார்ந்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என மிரட்டபடுகிறார்.

நான் கூறுவதில் சந்தேகமிருந்தால் மீண்டும் ஆன்லைன் வா உன்னோட போன் காண்டெக்ட் லிஸ்ட்டை அனுப்பி வைக்கிறேன் என மிரட்டுகிறான்.

அதன்படி ஆன்லைன் சென்ற நமதுர் ஜல்சா பார்ட்டி ஒருவன் அதிர்ச்சியில் உறைந்து இறுதியாக சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளான்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter