Home » பட்டுக்கோட்டை நவரத்தின தங்க மாளிகை நாளை துவக்கம் !!

பட்டுக்கோட்டை நவரத்தின தங்க மாளிகை நாளை துவக்கம் !!

0 comment

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 5-ந்தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரு மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்று நகை கடைகள் திறக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் அமைத்துள்ள நவரத்தின தங்க மாளிகை நாளை முதல் 50% வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கும் என்றும் , வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும் இவ்நிறுவனம்
தெரிவித்துள்ளனர்.

ஊராடங்கால் நகை சீட் செலுத்த முடியாததால் இரண்டு மாதம் சீட் சேர்த்து செலுத்தலாம் என்று நவரத்தின நிறுவனம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter