45
மேலத்தெருவை குண்டுமணி வீட்டை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சேக்காதி அவர்களின் மகளும்,மர்ஹும் முகம்மது மஸ்தான் கனி அவர்களின் மருமகளும்,மர்ஹும் க.மு நூர் முகமதுவின் மனைவியும்,NM கமால் பாட்ஷா,மர்ஹும் NM முஹம்மது இக்பால்,NM பரக்கத் அலி ஆகியோரின் தாயாரும் முத்து மரைக்கான், அஷ்ரஃப்,ஹாஜா முஹைதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஆயிஷா அம்மாள் வஃபாதாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று அசருக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நடைபெறும்.
அன்னாரின் ம்ஃபிரத்து நல் வாழ்விற்கு துஆ செய்யவும்.